பேட்டிங்கில் முன்வரிசையில் களமிறங்க விரும்புகிறேன் - இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி
பதிவு: ஜூன் 13, 2018, 09:56 AM
மாற்றம்: ஜூன் 13, 2018, 09:56 AM
இனி வரும் போட்டிகளில் 3வது அல்லது 4வது வீரராக பேட்டிங்கில் களமிறங்க விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்
இனி வரும் போட்டிகளில் 3வது அல்லது 4வது வீரராக பேட்டிங்கில் களமிறங்க விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி, வயதான பிறகு, டி20 போட்டியில் பின்வரிசையில் பேட்டிங்கில் இறங்குவது, பொதி மணலில் காலை விடுவதற்கு சமம் என்று தெரிவித்தார். ஐ.பி.எல். தொடரில் 4வது வீரராக களமிறங்கி சாதிக்க முடிந்ததை சுட்டிக்காட்டிய தோனி, இதே போல் வரும் போட்டிகளிலும் களமிறங்க விரும்புவதாக கூறியுள்ளார். 

பிற செய்திகள்

உலக கோப்பை கால்பந்து தொடர் : தென்கொரியாவை வீழ்த்தியது, ஸ்வீடன்

ஸ்வீடன் அணி, தென்கொரியா அணியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

4 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

2 views

உலககோப்பை கால்பந்து தொடர் : பெல்ஜியம் அணி அபார வெற்றி

பெல்ஜியம் அணி 3 க்கு 0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5 views

வால்வோ படகு போட்டி...ஸ்பெயின் அணி முன்னிலை

வால்வோ கடல் படகு போட்டியின் பத்தாவது கட்டத்தில் வேஸ்டாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

3 views

உலகக் கோப்பை கால்பந்து தொடர் : நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி முதல் லீக் போட்டியில் தோல்வி

பெரும் எதிர்ப்ப்ர்க்கு இடையே நடந்த இந்தப் போட்டியின் தொடக்கத்தில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தினாலும், மெக்சிகோ கையாண்ட புதிய யுத்தி ஜெர்மனியை திணறடித்தது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.