மனிதர்களுடன் கால்பந்து விளையாடிய யானைகள் : 2-1 என்ற கோல் கணக்கில் யானைகள் அணி வெற்றி
பதிவு: ஜூன் 13, 2018, 09:42 AM
மாற்றம்: ஜூன் 13, 2018, 09:42 AM
தாய்லாந்தில் யானைகள் - மனிதர்கள் இடையே கால்பந்து போட்டி நடத்தப்பட்டது
உலகம் முழுவதும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூரம் தொற்றிகொண்டுள்ள நிலையில், தாய்லாந்தில் யானைகள் - மனிதர்கள் இடையே கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. AYUTTHAYA அயூத்தயா நகரில் நடந்த இப்போட்டியில், கால்பந்து வீரர்களை போல் யானைகள் கோல்களை அடித்தது, பார்வையாளர்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில், மனிதர்கள் வீழ்த்தி யானைகள் அணி வெற்றி பெற்றது. 

பிற செய்திகள்

அழிவு பாதை நோக்கி ஒருநாள் கிரிக்கெட் - ஜாம்பவான் சச்சின் எச்சரிக்கை

2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்..

2616 views

உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா

உலக கோப்பை கால்பந்து தொடர் - பிரான்ஸ், குரோஷியா அணிகள் வெற்றி; டென்மார்க் - ஆஸ்திரேலியா போட்டி டிரா...

487 views

கால்பந்தை வைத்து சாகசம் செய்யும் இளைஞர்

கால்பந்தை வைத்து சாகசம் செய்யும் இளைஞர்

102 views

டி.என்.பி.எல் 3வது சீசன் ஜூலை 11ந்தேதி தொடக்கம்

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 3 வது சீசன் ஜூலை 11ந்தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது.

121 views

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி துப்பாக்கி உரிமம் பெற சாக்சி விண்ணப்பம்

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி துப்பாக்கி உரிமம் பெற சாக்சி விண்ணப்பம்

175 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல்-உருகுவே-ஸ்பெயின் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக உருகுவே தகுதி....

974 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.