இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

இண்டர்காண்டினேண்டல் கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்
இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்
x
இண்டர்காண்டினேண்டல் கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியாவும், கென்யாவும் மோதின. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

 இறுதியில் கென் யாவை 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய கால்பந்து அணியின் வெற்றிக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, லட்சுமணன், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்