21வது காமன்வெல்த் தொடர் - முதல் தங்கத்தை வென்றது இந்தியா!
பதிவு : ஏப்ரல் 05, 2018, 02:50 PM
பளுதூக்குதலில் மீரா பாய் சானு சாதனை
21வது காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இந்தியா முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு தங்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவிலேலே மீரா பாய் சானு தங்கம் வென்றார். நடப்பு உலக சாம்பியனான அவர், இந்த போட்டியில் தொடர்ந்து 6 முறை காமன்வெல்த் அளவில் புதிய சாதனைகளை  படைத்தார்.  அதிகபட்சமாக அவர் 110 கிலோ எடையை தூக்கி அசத்தினார்


இந்த தொடரின் முதல் நாளில் ஆடவருக்கான பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குருராஜா 249 கிலோ எடையை இருப்பிரிவுகளாக தூக்கி வெள்ளி வென்று அசத்தினார். இந்தப் பிரிவில் மலேசிய வீரர் முகமது தங்கமும், இலங்கை வீரர் லக்மல் வெண்கலமும் வென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

டெல்லி : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த வழிப்பறி..

டெல்லி கேஷவ்புர் பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மறித்த இரண்டு பேர், அவரைத் தாக்கி, கழுத்தில் இருந்த தங்க சங்கிலியைப்பறித்து சென்றுள்ளனர்.

257 views

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ஆந்திரா எம்.பி.க்கள் போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி அம்மாநில எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

100 views

இந்தியாவில் தாய்மொழி பேசுவோர் எண்ணிக்கை எவ்வளவு..?

இந்தியாவில் எந்தெந்த மொழி எவ்வளவு பேரால் பேசப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.. மொழிவாரியாக 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வுத்தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

1138 views

வரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி - பிரதமர் நரேந்திர மோடி

வரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

155 views

தாய்லாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

ஆசிய கோப்பை டி-20 போட்டியில் அபாரம்

194 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.