"செந்தில் பாலாஜியின் உடல்நிலை எங்களுக்கும் கவலை அளிக்கிறது"

x

சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை வருத்தமளிப்பதாகவும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற மனித நேயத்துடன் முன்வருவோம் எனவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்