“பதிலை சொல்லிட்டு சாவியை வாங்கிட்டு போ..“ - காங். எம்.பி.யை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
- திருச்சியில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை கண்டித்து சொந்த கட்சியினரே போராட்டம்
- போராட்டக்காரர்கள் திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு
- எம்.பி. திருநாவுக்கரசர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டி போராட்டம்
- காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவஹரின் ஆதரவாளர்கள் போராட்டம்
Next Story