ராசாத்தி அம்மாளிடம் நலம் விசாரித்த சுப்ரியா சுலே டிம்பிள் யாதவ்

x

தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.டிம்பிள் யாதவ் ஆகியோர், கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை கனிமொழி தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்