#Breaking : தொடரும் சிறைவாசம்... செந்தில் பாலாஜி மனு... மீண்டும் ட்விஸ்ட் வைத்த கோர்ட்
ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனு. ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 19ஆம் தேதி தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு நவம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.
Next Story