கருப்பு சட்டையில் ராகுல்;குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட பிரியங்கா-டெல்லியை உலுக்கிய காங்.போராட்டம்

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது...
x

வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. டெல்லியில் கருப்புச்சட்டை பேரணியை மேற்கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்