த.பெ.தி.க நிர்வாகி சகோதரரை சரமாரி வெட்டிய நபர்கள் - வெளியான அதிர்ச்சி வீடியோ..
- த.பெ.தி.க நிர்வாகி சகோதரரை வெட்டிக்கொல்ல முயற்சி/ஐஸ் ஹவுஸ், சென்னை
- தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகியின் அண்ணனை வெட்டி கொலை செய்ய முயற்சி
- தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளருக்கு வலைவீச்சு
- 3 பேர் சரமாரியாக வெட்டும் அதிர்ச்சிகர வீடியோ காட்சி வெளியீடு
- த.பெ.தி.க. சென்னை மாவட்ட செயலாளர் குமரன் மற்றும் த.பெ.தி.க. பகுதி செயலாளர் கணேஷின் சகோதரர் குமரேசன் இடையே முன்விரோதம்
- ஐஸ் ஹவுஸ் பகுதியில் நடந்து சென்ற குமரேசனை, குமரன் உள்ளிட்ட கூட்டாளிகள் 3 பேர் சரமாரியாக வெட்டிக்கொல்ல முயற்சி
Next Story