ஈபிஎஸ் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கட்சிக்கூட்டம் | EPS | Chennai
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சிக்கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, மகளிர் அமைப்பு தொடர்பான மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச்செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டமானது, இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story