என்எல்சி விவகாரம் - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்த டி.ஆர்.பாலு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர் பணியிட விவகாரம் குறித்து, டெல்லியில், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷியை...
x

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர் பணியிட விவகாரம் குறித்து, டெல்லியில், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷியை, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்