"மோடி அங்கிள்.." நெற்றியில் காசு வைத்து மேஜிக் செய்த PM விளையாடிய குழந்தைகளில்ன் சுவாரஸ்ய பின்னணி

x

பிரதமர் மோடி விளையாடிய குழந்தைகள் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனின் பேரக் குழந்தைகள் ஆவர்... இது குறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், தங்கள் தலைவருடனான இந்த அற்புதமான தருணத்தை என்றென்றும், என்றென்றும் போற்றுவோம் என்று தெரிவித்த அவர், அவருக்கு மீண்டும் ஒருமுறை தன் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்... மேலும் தனது பேரக் குழந்தைகள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுடைய அற்புதமான தருணங்களை மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியுடன் செலவிட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்... குழந்தைகள் மீது பிரதமர் கொண்டிருக்கும் அபரிமிதமான அன்பையும் பாசத்தையும் இந்த நிகழ்வு காட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்