எல்.முருகன் சென்ற சாலையில் திடீர் மண் சரிவு - உடனே கார் விட்டு இறங்கி செய்த அதிரடி செயல்
எல்.முருகன் சென்ற சாலையில் திடீர் மண் சரிவு - உடனே கார் விட்டு இறங்கி செய்த அதிரடி செயல்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சென்ற சாலையில், மண் சரிவு
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில் மண் சரிவு
சுமார் 1 மணி நேரம் காத்திருந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஜேசிபி உதவியுடன் பாதை சீரமைக்கப்பட்ட நிலையில், எல்.முருகன் புறப்பட்டு சென்றார்
Next Story