'லியோ' டிரெய்லர் - வானதி சீனிவாசன் போட்ட பதிவு

x

லியோ திரைப்படத்தின் ட்ரைலரை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது வீட்டில் கண்டு களித்தார். லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், வானதி சீனிவாசன் லியோ ட்ரைலர் பார்ப்பது போன்று புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்