இந்திய கம்யூ. அலுவலகம் மீதான தாக்குதல்..கொந்தளித்த ஈபிஎஸ்
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story