"எனக்கு பயம் கிடையாது" - ராகுல் காந்தி

சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப் படுகிறார்கள் - ராகுல் காந்தி...
x

"எனக்கு பயம் கிடையாது" - ராகுல் காந்தி

  • இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது - ராகுல் காந்தி
  • சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப் படுகிறார்கள் - ராகுல் காந்தி
  • இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் உருவாகிவிட்டது
  • "இந்தியாவில் இருக்கக்கூடிய 2, 3 பணக்காரர்களுக்காக சர்வாதிகார ஆட்சி நடக்கிறது"
  • "எதிர்க்கட்சிகளின் குரல்கள் முடக்கப்படுகிறது"
  • "நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்தையும் நடத்த அரசு தயாராக இல்லை"
  • "இந்தியாவில் இருக்கும் அனைத்து சுதந்திரமான அமைப்புகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன"
  • "இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது, விலைவாசி உயர்ந்துள்ளது"
  • "நான் எந்த அளவிற்கு மக்களிடம் உண்மையை கொண்டு செல்கிறேனோ அந்த அளவிற்கு தாக்கப்படுவேன்"
  • "உண்மையை சொல்வதை நிறுத்த மாட்டேன், எனக்கு பயம் கிடையாது"

Next Story

மேலும் செய்திகள்