பழ. அதியமானின் `வைக்கம் போராட்டம்' நூலின் மொழிபெயர்ப்பை வெளியிட்டார் முதல்வர்
பழ.அதியமான் எழுதிய "வைக்கம் போராட்டம்" நூலின் கன்னட மொழிபெயர்ப்பு. "வைக்கம் போராட்டம்" நூலின் கன்னட மொழிபெயர்ப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். நூலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.
Next Story