வெளியே எடுத்து வரப்பட்ட தேவர் தங்க கவசம்.. பெற்றுக் கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன்

x
  • மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்த தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன்
  • வரும் 30ஆம் தேதி, பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது
  • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் சாலை மார்க்கமாக பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது
  • அதிமுக சார்பில் 2014ல் ரூ.4.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் தங்க கவசம் வழங்கப்பட்டது
  • மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் தேவர் தங்க கவசம் பாதுகாக்கப்பட்டு வருகிறது

Next Story

மேலும் செய்திகள்