#Breaking|| "போரை நிறுத்துங்கள்" - வேதனையின் உச்சியில் முதல்வர்

x
  • ஐநாவும், அனைத்து உலக நாடுகளும் ஓரணியாக நின்று போரை நிறுத்த வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
  • "அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்"
  • உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
  • "போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?"
  • போர் எந்த நோக்கத்துக்காக நடத்தப்பட்டாலும், முதலில் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான் - முதலமைச்சர் ஸ்டாலின்
  • "குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர், உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளது"
  • இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் - முதலமைச்சர்

Next Story

மேலும் செய்திகள்