#breaking ||ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை.. வெளியான முக்கிய தகவல்
- ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை
- தனது தரப்பு ஆதரவாளர்களுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
- சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ்
- ஆலோசனையில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
- பாஜக மேலிடம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் ஓபிஎஸ்
- பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க கூடாது என கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் தொடர்ந்து எதிர்ப்பு
Next Story