"ராகுலின் செல்வாக்கை குறைக்க பாஜக முயற்சி" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

x

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் கூறுவதால், மத்திய பாஜக அரசு, ராகுல் காந்தியின் செல்வாக்கை குறைக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்