அண்ணாமலை சொன்ன வார்த்தை... சிரித்து கொண்டே பஞ்ச் அடித்த ஈபிஎஸ்
தமிழகத்தில் தி.மு.க. - பா.ஜ.க. இடையே தான் போட்டி என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், யார் எதிர்க்கட்சி என்று மக்களிடத்தில் கேளுங்கள் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
Next Story