கூட்டணி விவகாரம்.."இதுவே இறுதியான முடிவு" - அழுத்தமாக சொன்ன ஈபிஸ்
- எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்
- "பாஜக தேசிய தலைவர்கள் யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை"
- "எம்.எல்.ஏக்கள் கடமையைச் செய்ய மத்திய நிதியமைச்சரை சந்தித்தனர்"
- "சீட் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை"
- "கூட்டணி குறித்து எடுக்கப்பட்ட முடிவு இறுதியான முடிவு"
Next Story