கொட்டும் மழையிலும் தலைவர்களின் உரையை கேட்ட ஒற்றை தொண்டர்! நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

x

நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், கொட்டும் மழையிலும் அமர்ந்தபடி தலைவர்களின் பேச்சை கேட்டு ரசித்த தொண்டரால் அதிமுகவினர் நெகிழ்ச்சி அடைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்