ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்புள்ளதா? நிர்மலா சீதாராமன் தலைமையிலான கூட்டம்

47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் தொடங்கியது...
x

ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்புள்ளதா? நிர்மலா சீதாராமன் தலைமையிலான கூட்டம்

47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் தொடங்கியது.

இன்றும் நாளையும் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கான வரியை குறைப்பது, ஜவுளி மற்றும் காலணிகள் மீதான வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பின்னர் சண்டிகருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்