"பழிவாங்கும் நோக்கம்" - பேரவை முன் ஈ.பி.எஸ். ஆவேசம்

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்குப் பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...
x
"பழிவாங்கும் நோக்கம்" - பேரவை முன் ஈ.பி.எஸ். ஆவேசம்
சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்குப் பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசு மீது சராமரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

Next Story

மேலும் செய்திகள்