ஸ்டாலின் வேடமிட்டு வாக்குசேகரிப்பு - வைத்த கண் வாங்காமல் பார்த்த மக்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை போல் வேடமணிந்து வாக்குசேகரித்தவரை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
x
திருப்பத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை போல் வேடமணிந்து வாக்குசேகரித்தவரை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். திருப்பத்தூர் நகராட்சி 1-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குப்பம்மாளுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் வாக்குகள் சேகரித்தனர். வீடு வீடாக கதவை தட்டி ஓட்டு கேட்ட ஸ்டாலின் வேடக் கலைஞரை பார்த்து மக்கள் வியப்படைந்ததோடு, செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்