BREAKING || பஞ்சாப் தேர்தல் - பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிப்பு

பஞ்சாபில் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு அறிவிப்பு
x
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 65 இடங்களிலும் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 இடங்களிலும் சன்யுக்த் அகாலி தள் 15 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிப்பு.

Next Story

மேலும் செய்திகள்