"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
x
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை முறை, கூடுதல் படுக்கை வசதிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி,  சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் தங்களை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்