#Breaking : அணிவகுப்பு - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
x
#Breaking : அணிவகுப்பு - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் "தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன" "தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது" ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப்படவில்லை - ராஜ்நாத் சிங் "வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது" முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம்
#RepublicDay | #RajnathSingh

Next Story

மேலும் செய்திகள்