11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்ட விவகாரம் : "திமுகவின் சாதனையென பறைசாற்றுவது கேலி கூத்து "
பதிவு : ஜனவரி 14, 2022, 03:42 PM
அதிமுக கொண்டுவந்த 11 மருத்துவக் கல்லூரிகளை திமுக தனது சாதனையாக பறைசாற்றிக்கொள்வது கேலி கூத்து என்று எதிர்கட்சித் தலைவர் ஒ. பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக கொண்டுவந்த 11 மருத்துவக் கல்லூரிகளை திமுக தனது சாதனையாக பறைசாற்றிக்கொள்வது கேலி கூத்து என்று எதிர்கட்சித் தலைவர் ஒ. பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்" என்றும்,  திமுக என்கிற சுயநலம் விரைவில் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் அதிமுக என்கிற பொதுநலம் வீறுகொண்டு எழும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

408 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

136 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

78 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

62 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

8 views

பிற செய்திகள்

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றைய வானிலை அறிவிப்பு

5 views

படப்பை குணாவிற்கு உதவிய காவலர்கள் என புகார் ! | #ThanthiTv

ரவுடி படப்பை குணாவிற்கு உதவியாக இருந்த காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 40 பேர் அதிரடியாக தென் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

13 views

கையில் சூடம் ஏற்றிய ரஜினி ரசிகை ! கையசைத்து வாழ்த்து தெரிவித்த ரஜினி ..! | #ThanthiTv

பொங்கலை முன்னிட்டு தனது வீட்டு முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

16 views

(14-01-2022) மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்

(14-01-2022)மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்

19 views

செங்கரும்பு கட்டுகளாலான காளை மாடுகள் !

காஞ்சிபுரத்தில் செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளை மாடுகளுடன் விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் பொங்கலைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

14 views

சேவல் சண்டை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில் நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.