10,11,12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பதிவு : ஜனவரி 12, 2022, 05:25 PM
மாற்றம் : ஜனவரி 12, 2022, 06:12 PM
10,11,12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்து ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும்  என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.