"கேள்விக்குறியாகும் மாநில உரிமை" - முதலமைச்சர்
பதிவு : ஜனவரி 09, 2022, 08:55 AM
தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தொடக்க உரையில் பேசிய முதலமைச்சர் இவ்வாறு கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.