" நீட் விலக்கு சட்ட முன்வடிவு குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பவில்லை " - முதல்வர்
பதிவு : ஜனவரி 08, 2022, 05:17 PM
தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தொடக்க உரையில் பேசிய முதலமைச்சர் இவ்வாறு கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

360 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

202 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

15 views

பிற செய்திகள்

முழு ஊரடங்கு - திருமணங்களுக்கு செல்லலாம்

முழு ஊரடங்கு-திருமணங்களுக்கு செல்லலாம்

11 views

"மத்த நாள்ல யாரும் மீன் வாங்க வரமாட்டாங்க" - ஞாயிறு ஊரடங்கு... தவிக்கும் மீனவர்கள்

"மத்த நாள்ல யாரும் மீன் வாங்க வரமாட்டாங்க" - ஞாயிறு ஊரடங்கு... தவிக்கும் மீனவர்கள்

16 views

" நீட் தேர்வு ரத்து நிலைப்பாட்டில் அதிமுக உறுதி " - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் !

நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

12 views

லஞ்சம் வாங்கும் பெண் ஊழியர் - வைரலாகும் வீடியோ

சேலம் அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

120 views

மோசமான வானிலையால் வயல்வெளி அருகே தரையிறங்கிய ஹெலிகாப்டர் !

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 views

மதுபானம் ஏற்றி சென்ற லாரி விபத்து ..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபானம் ஏற்றி சென்ற சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில், லாரியின் அடியில் சிக்கிய இளைஞரை ஒரு மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.