"நீட் ரத்து - சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக"- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
பதிவு : ஜனவரி 07, 2022, 09:29 PM
நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவினை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு முன்னெடுக்கும் அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கும், நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவை அளித்து, உறுதியாக துணை நிற்குமென்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

352 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

178 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

67 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

53 views

பிற செய்திகள்

(07/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(07/01/2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

4 views

திடீரென கொழுந்துவிட்டு எறிந்த சொகுசு கார் !

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

33 views

போலியாக ஸ்டிக்கர் ஒட்டி ஆடைகள் விற்பனை!

மதுரையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்பட்ட ஆடைகளை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

94 views

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

87 views

பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம், சென்னையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

55 views

" இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " - முதல்வர்

"இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " - முதல்வர்

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.