ஆர்ப்பாட்டம் 11 - ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - அதிமுக அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம், 11 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
x
இன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம், 11 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், திமுக அரசை கண்டித்து இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம், வருகிற சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்