அவசர கதியில் அதிமுக தேர்தலா...?

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை அவசரமாக நடத்தக் காரணம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார்.
x


"நீதிமன்ற உத்தரவின்படி, கட்சி தேர்தல்"

"உட்கட்சி தேர்தல்- உள்நோக்கமில்லை"

"தொண்டர்கள் தான் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்"

"எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த விதி"

"அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்"


Next Story

மேலும் செய்திகள்