"குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும்" - டி.ஆர்.பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யாவிட்டால், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதில் எந்த பயனும் இல்லை என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் - டி.ஆர்.பாலு, திமுக மக்களவை குழு தலைவர்
x
குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யாவிட்டால், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதில் எந்த பயனும் இல்லை என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்