சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்
பதிவு : நவம்பர் 28, 2021, 04:53 PM
மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.
மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார். அப்போது அப்பகுதி மக்கள் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஆய்வின்போது அப்பகுதி சிறுவன் நகுல், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த தொகையை மழை நிவாரணமாக அளித்தார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டு, அமைச்சர் நாசரிடம் ஒப்படைத்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.