"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
பதிவு : நவம்பர் 27, 2021, 02:31 AM
"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
"ஐ.டி துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி" - கனெக்ட் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்தது திமுக ஆட்சி தான் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில், சிஐஐ தொழில் கூட்டமைப்பு  மற்றும் தமிழக அரசின் எல்காட் சார்பில் 'கனெக்ட்' என்ற தொழில்துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தரவு மையங்களில் முதலீடு செய்வதற்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டார். கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், ஆயிரத்து 996ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சி செய்தது என்று பெருமிதம் கொண்டார். அரசின் புதிய கொள்கைகள், முன் முயற்சிகள் தமிழகத்தை சர்வதேச தகவல் தொழில் நுட்ப மையமாக மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். 

பிற செய்திகள்

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

22 views

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

17 views

தொகுதி மக்களுக்குப் பொங்கல் பரிசு... நேரில் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், அத்தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுகளை நேரில் வழங்கினார்.

16 views

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

PRIME TIME NEWS | சர்வதேச விமான போக்குவரத்து தடை முதல்... சானியா மிர்சா ஓய்வு வரை...இன்று (19-01-2022)

19 views

9 Pm Prime Time Headlines

பணியிடங்களில் கட்டுப்பாடுகள்

26 views

7 மணி தலைப்பு செய்திகள்

ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.