பாஜகவில் இணைந்த அதிமுக-வின் முக்கிய நிர்வாகி..!
பதிவு : நவம்பர் 24, 2021, 04:38 PM
அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.
அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.

திருப்பூரில் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் கட்சியில் ஐக்கியம்

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1242 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

208 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

21 views

பிற செய்திகள்

தக்காளியின் சத்தும்,மாற்று உணவுகளும் - ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்

தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து உயரும் நிலையில், தக்காளியின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதற்கான மாற்று உணவுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தாரணியுடன் நமது செய்தியாளர் ரமேஷ் நடத்திய கலந்துரையாடலைக் காணலாம்...

6 views

"இறந்தவருக்கு தடுப்பூசி போட்டதாக சான்றிதழ்" - அமைச்சர் விளக்கம்

இதுவரை தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 76 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 44 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

41 views

"அரசு வேலை வழங்குவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்" - குகன் பிரசாத் (பூமிநாதனின் மகன்)

ஆடு திருடர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சி காவல் துறை அதிகாரியின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

11 views

சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான உதவிகளும் செய்து தரப்படும் - அமைச்சர் சேகர்பாபு உறுதி

தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்துள்ளார்.

221 views

ஈஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம்

எமன் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஹரி சாப பயம் தீர்த்த ஈஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

25 views

பகவதி அம்மன் "கோயிலை சீரமைக்க ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் சேகர்பாபு

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதனை சீரமைக்க ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.