அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர் மாற்றம்
பதிவு : நவம்பர் 22, 2021, 07:50 PM
கட்சியின் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் "எம்.ஜி.ஆர் மாளிகை" என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  "எம்.ஜி.ஆர் மாளிகை" என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக 50வது பொன்விழா ஆண்டையொட்டி பல்வேறு சிறப்பு நிகிழ்ச்சிகளை நடத்த அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரை நினைவு கூறும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு  எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1227 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

255 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

65 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

0 views

பிற செய்திகள்

பூமிநாதனை கொன்றவர்களை பிடித்தது எப்படி? திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் பேட்டி

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடித்தது எப்படி என திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

8 views

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரிக்கை - தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க கோரி, திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

6 views

கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று; பாதுகாப்பாக இருங்கள் - கமல்ஹாசன் டிவிட்டர் பதிவு

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

6 views

"பாதிப்பு குறித்து முழுமையாக கூறிவிட்டோம்" - ககன் தீப்சிங் பேடி

சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்தியக் குழுவினரிடம் விளக்கமாக கூறி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார்.

8 views

உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி பதவி ஏற்பு - அனுபவமிக்க நீதிபதியான முனீஷ்வர் நாத் பண்டாரி

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

18 views

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொடூர கொலை - தாயிடம் தன்னை பற்றி சொன்னதால் வெறிச்செயல்

திருச்சி அருகே சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.