பொங்கல் தொகுப்பு - அரசு அறிவிப்பு
பதிவு : நவம்பர் 17, 2021, 08:17 PM
20 பொருட்கள் கொண்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
20 பொருட்கள் கொண்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாட, 20 பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பை வழங்குவது தொடர்பான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். 

அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் 
முகாம்களில் வசிப்போருக்கு இந்த தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

88 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள அரசு, இந்த தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1188 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

237 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

166 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

50 views

பிற செய்திகள்

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

7 views

வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை - 10 வயது மகளை தீ வைத்து எரித்த தந்தை

நெல்லை அருகே 10 வயதான வளர்ப்பு மகளை தந்தையே தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

9 views

வட கிழக்கு பருவமழை - திடீரென்று உருவாகும் அருவிகள்

ஒசூர் மற்றும் அதன் சுற்று வட்டராப் பகுதிகளில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

12 views

கடலூரில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்

கடலூரில் கனமழை காரணமாக, நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

19 views

"பொங்கலுக்கு ரூ.2,500 நிதி வழங்க வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்

நிதியுதவி இல்லாத பொங்கல் பரிசை திமுக அரசு அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

15 views

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மிக கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.