"5 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடக்கம்" - அமைச்சர், மா.சுப்பிரமணியன்
பதிவு : நவம்பர் 13, 2021, 02:53 PM
தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 3 மாதங்களுக்கு தேவைப்படும் மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.