"வெள்ளம் பாதிக்காத வகையில் மாஸ்டர் பிளான் தயார் செய்வோம்" - அண்ணாமலை
பதிவு : நவம்பர் 12, 2021, 09:44 PM
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பத்திரிகரை பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிவாரண உதவிகளை வழங்கினார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் அமைந்துள்ள பத்திரிகரை பகுதியில் உள்ள மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிவாரண உதவிகளை வழங்கினார். அவருடன் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சென்னை வெள்ளத்தை திமுக அரசு கையாண்ட விதம் தவறானது என, குற்றஞ்சாட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.