படகில் சென்று பார்வையிட்ட அண்ணாமலை - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
பதிவு : நவம்பர் 09, 2021, 11:09 PM
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீரில் நிற்கும் நிலையில், அந்த இடத்தில் படகில் சென்றவாறு வெள்ளப்பாதிப்பை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிடும் காட்சி, சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீரில் நிற்கும் நிலையில், அந்த இடத்தில் படகில் சென்றவாறு வெள்ளப்பாதிப்பை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிடும் காட்சி, சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வீட்டில் நிற்கும் பெண் ஒருவரிடம், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை இருப்பதால் மேலே சென்று தங்கிக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.