ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் - உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேடு என புகார்
பதிவு : அக்டோபர் 20, 2021, 03:31 PM
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக தமிழக ஆளுநரை சந்தித்து எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி புகார் மனு அளித்தார்.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக தமிழக ஆளுநரை சந்தித்து எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி புகார் மனு அளித்தார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். அப்போது அவர் உடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்கட்சித் தலைவர் திமுக முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளாதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

539 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

101 views

பிற செய்திகள்

"விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது" - உயர் நீதிமன்றம் அதிரடி

"விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது" - உயர் நீதிமன்றம் அதிரடி

0 views

"பள்ளி பொதுத்தேர்வை மே மாதம் நடத்த வேண்டும்"

பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது, கூடுதல் வகுப்புகள் நடத்தி முடிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வி அமைச்சரின் அறிவிப்பு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

0 views

"142 அடியில் தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம்" - துரைமுருகன் அதிரடி பேட்டி

முல்லை பெரியாறு அணை நான்காவது முறையாக நிரம்பி உள்ளதாகவும்,142 அடி தண்ணீர் நிரப்பி காட்டிருக்கிறோம் என்று, தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

8 views

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

தமிழகத்தில் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் பாலங்களை சீரமைக்க தற்காலிகமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

8 views

30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் - அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்டு நாயக்கர் மற்றும் இருளர் இனங்களைச் சேர்ந்த மக்கள் தவித்து வருகின்றனர்

9 views

ஒமிக்ரான் கொரோனா அச்சுறுத்தல் - நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தலால், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.