கீழடி அகழ் வைப்பக பணிகள் - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
பதிவு : அக்டோபர் 19, 2021, 04:16 PM
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு குழிகளை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்த வெளி அருங்காட்சியமாக மாற்றப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு குழிகளை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்த வெளி அருங்காட்சியமாக மாற்றப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதற்கான தொழிநுட்ப உதவி பெற சென்னை ஐஐடியின் நாட உள்ளதாக அவர் தெரிவித்தார்.  கீழடி அகரம், கொந்தகை அகழாய்வு தளங்களை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தா. அப்போது 8ம் கட்ட அகழாய்வு நடத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கூறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

584 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

114 views

பிற செய்திகள்

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா "அவசர, அவசரமாக நிறைவேற்ற துடிப்பது ஏன்?" - காங்.எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா பாகுபாடு கொண்டது என, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

4 views

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

11 views

வீட்டிற்குள் ஏற்பட்ட திடீர் பள்ளம் - வீட்டை இடிக்க அதிகாரிகள் முடிவு

வீட்டிற்குள் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கால்வாயில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2221 views

வெள்ளத்தில் மூழ்கிய விவசாய பயிர்கள் - விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, 500 ஏக்கருக்கும் மேலான நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

9 views

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

21 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.