பருவமழை முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
பதிவு : அக்டோபர் 17, 2021, 01:26 PM
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
கனமழை பெய்துவரும் மாவட்டங்களில் எடுக்கபட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி கட்சி வாயிலாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன்  ஆலோசனை நடத்தினார் அப்போது தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் துறை நிர்வாக ஆணையர் பனிந்தர்ரெட்டி ஆகியோர் முதல்வருடன் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

57 views

(28.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - OPS - EPS மோதல் காதலாக மாறுதா? கி.வீரமணி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் திராவிட கொள்கை விளக்கமா?

(28.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - OPS - EPS மோதல் காதலாக மாறுதா? கி.வீரமணி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் திராவிட கொள்கை விளக்கமா?

39 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

(25.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஷாருக்கான் மகன் விடுதலைக்கு 25 கோடி லஞ்சமா? ஸ்டாலின் அறிவித்த போனசுக்கு சிபிஎம் எதிர்ப்பு போராட்டமா?

(25.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - ஷாருக்கான் மகன் விடுதலைக்கு 25 கோடி லஞ்சமா? ஸ்டாலின் அறிவித்த போனசுக்கு சிபிஎம் எதிர்ப்பு போராட்டமா?

19 views

பிற செய்திகள்

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை

2 views

"பழனி கோவிலில் இதுவரை 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்"

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பழனியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

17 views

ஜன.24 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு? - இன்று மாலை தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வருகிற 24ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

13 views

"மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்" - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

13 views

வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - பழனி கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

11 views

பேக்கரி கடையில் திடீர் தீ விபத்து - ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில், பேக்கரி கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.